ETV Bharat / state

டிகிரி முடித்தவர்களுக்கு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) அரியலூர் பகுதி Block Coordinators பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை

author img

By

Published : Sep 22, 2022, 2:53 PM IST

Updated : Sep 22, 2022, 3:12 PM IST

காலிப்பணியிடங்கள்:

Block Coordinators பணிக்கு என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ms Office-ல் குறைந்தபட்சம் 6 மாத கணினித் திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 28.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர், 621704 என்ற முகவரியில் 30.9.2022 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Last Updated : Sep 22, 2022, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.