ETV Bharat / state

அரியலூரில் விலையில்லா சைக்கிள், தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா - அரியலூரில் விலையில்லா சைக்கிள்வழங்கும் விழா

அரியலூர்: 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவும், திருமணமான பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

thamarai rajendran distributes fre cycles to school students
thamarai rajendran distributes fre cycles to school students
author img

By

Published : Feb 4, 2020, 8:50 AM IST

அரியலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் 1180 மாணவர்கள் 1368 மாணவிகள் என மொத்தம் 2548 மாணவ-மாணவிகளுக்கு இரண்டு கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

இதையடுத்து மாணவர்களிடம் உரையாற்றிய தாமரை ராஜேந்திரன், மாணவர்கள் காலம் தவறாது பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது என்றும் அதன் ஒரு பகுதியாக விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். இதனை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

சைக்கிள், தாலிக்கு தங்கும் வழங்கும் விழா

இதன்பின்னர் சமூகநலத் துறை சார்பில் 57 பெண்களுக்கு 39 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கம்

Intro:அரியலூர் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மற்றும் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

Body:அரியலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் 1180 மாணவர்கள் 1368 மாணவிகள் என மொத்தம 2548 மாணவ மாணவிகளுக்கு 2 கோடியே 71 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி மாணவர்களிடம் உரையாற்றுகையில் மாணவர்கள் காலம் தவறாது பள்ளிக்கு வரவேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது அதன் ஒரு பகுதியாக விலையில்லா சைக்கிள் வழங்க படுகிறது இதனை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என உரையாற்றினார்

Conclusion:பின்னர் சமூக நலத்துறை சார்பில் 57 பெண்களுக்கு 39 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.