ETV Bharat / state

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட வங்கிகள்: அவதிக்குள்ளான பொது மக்கள்!

அரியலூர்: முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட வங்கிகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

bank
bank
author img

By

Published : Apr 16, 2020, 2:55 PM IST

அரியலூர் மாவட்டத்தில், கரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக செந்துறை, திருமானூர் பகுதியில் உள்ள 32 வங்கிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி இன்று (ஏப்.16) முதல் மூடப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட வங்கிகள்

கரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளான அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த முப்பத்திரண்டு வங்கிகளை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

அறிவிப்பு எதுவும் இல்லாததால் காலை வங்கிக்கு வந்த பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல், கையில் காசு இல்லாமல் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.