ETV Bharat / state

சுயேச்சை வேட்பாளர் வீடுவீடாகச் சென்று பொன்னாடை போர்த்தி நன்றி! - ariyalur ottakovil local body electiion

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு சுயேச்சை வேட்பாளர் வீடுவீடாகச் சென்று பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

local body election
சுயேட்சை வேட்பாளர்
author img

By

Published : Jan 4, 2020, 9:12 PM IST

அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓட்டக்கோவில் ஊராட்சியில் செங்கமலை என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது செங்கமலை சுமார் 200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, செங்கமலை தனது ஆதரவாளர்கள், உறவினர்களுடன் ஓட்டக்கோவில் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

வீடுவீடாகச் சென்று பொன்னாடை போர்த்தி நன்றி

மேலும், ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் அரசின் பல்வேறு திட்டங்களை கிராமங்களில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்து நன்றி கூறினார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலா!

Intro:அரியலூர் & வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு வீடுவீடாகச் சென்று பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்த சுயேட்சை வேட்பாளர்Body:அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகள் மற்றும் 1339 கிராம வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சைகளாக போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் பல்வேறு ஊராட்சிகளில் தனக்கு வாககளித் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர். அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஓட்டக்கோவில் ஊராட்சி. இந்த ஊராட்சியில் செங்கமலை என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது செங்கமலை சுமார் 200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து செங்கமலை தனது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஓட்டக்கோவில் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். மேலும் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு கிராம மக்களின் சார்பில் சந்தனமாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் அரசின் பல்வேறு திட்டங்களை கிராமங்களில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்து நன்றி கூறினார்Conclusion:தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்நபர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.