ETV Bharat / state

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு..!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது Lab Technician, Driver, Ward Assistant, Hospital Worker, Vehicle Pusher, Sanitary Worker ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Nov 6, 2022, 2:20 PM IST

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள்:

Lab Technician – 34

Driver – 2

Ward Assistant – 8

Hospital Worker – 12

Vehicle Pusher – 6

Sanitary Worker – 19

கல்வி தகுதி:

Lab Technician பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் வேதியியல் அல்லது உயிர் வேதியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் முதல்வர், அரசு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர் அவர்களிடம் தேவையான ஆவணங்களுடன் attested பெற்று 11.11.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மீன்வளத்துறையில் துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.