ETV Bharat / sports

TokyoOlympics: வில்வித்தை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி! - ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Deepika
Deepika
author img

By

Published : Jul 30, 2021, 6:35 AM IST

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ஆம் தேதி தொடங்கின.

8ஆம் நாளான இன்று (ஜூலை 30) காலை பெண்களுக்கான வில்வித்தை 1/8 நாக்அவுட் சுற்று போட்டிகள் தொடங்கின. இதில், ரஷ்ய வீராங்கனை க்சேனியா பெரோவா (Ksenia Perova)-வை 6-5 என்ற புள்ளியில் வீழ்த்தி தீபிகா குமாரி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் காலிறுதிக்கு தீபிகா குமாரி தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை போட்டியில் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக தீபிகா குமாரி திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சுத்தி அடித்த தீபிகா குமாரி: கால் இறுதியின் முந்தைய சுற்றுக்குத் தகுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.