ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 13ஆவது நாள் அட்டவணை: இந்தியாவின் போட்டிகள் எப்போது? - இந்திய மகளிர் அணி

டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை (ஆக.4) இந்தியாவிற்கு முக்கியப்போட்டியான மகளிர் ஹாக்கி அரையிறுதிப்போட்டி மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் 13ஆவது நாள் அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் 13ஆவது நாள் அட்டவணை
author img

By

Published : Aug 3, 2021, 9:55 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக்கின் 13ஆவது நாளில் (ஆக.4) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).

கோல்ஃப்

அதிதி அசோக், திக்ஷா டாகர் - மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே முதல் சுற்று - காலை 4:00

தடகளம்

நீரஜ் சோப்ரா - ஆடவர் ஈட்டி எறிதல்: குரூப் 'ஏ' தகுதிச்சுற்று - காலை 5:30

சிவ்பால் சிங் - ஆடவர் ஈட்டி எறிதல்: குரூப் 'பி' தகுதிச்சுற்று - காலை 7:05

குத்துச்சண்டை

லவ்லினா போர்கோஹெய்ன் vs புஸ்னேஸ் சுர்மேனேலி (துருக்கி) - மகளிர் வெல்டர்வெயிட் (64-69கிலோ) எடைப்பிரிவு: அரையிறுதிப்போட்டி - காலை 11:00

ஹாக்கி

இந்தியா vs அர்ஜென்டினா - மகளிர் அரையிறுதிப்போட்டி - மாலை 3:30

மல்யுத்தம் (காலை 8 மணி முதல்)

ரவி குமார் vs அர்பானோ டைக்ரெரோஸ் (கொலம்பியா) - ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் 57 கிலோ 1/8 இறுதிப்போட்டி

அன்ஷு மாலிக் vs இரினா குறச்கினா (பெலாரஸ்) - மகளிர் ஃப்ரீ ஸ்டைல் 57 கிலோ 1/8 இறுதிப்போட்டி

தீபக் புனியா vs எகிரேகிமே அகியோமோர் (நைஜீரியா) - ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் 86 கிலோ 1/8 இறுதிப்போட்டி

இதையும் படிங்க: அர்ஜென்டினாவை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய மகளிர் ஹாக்கி அணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.