ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 13ஆவது நாள்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா? - பதக்கப்பட்டியலில் இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 13ஆம் நாள் போட்டியின் முடிவில், இந்தியா 65ஆவது இடத்தில் உள்ளது.

TOKYO OLYMPICS
TOKYO OLYMPICS
author img

By

Published : Aug 5, 2021, 6:15 AM IST

2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் 13ஆம் நாளான நேற்று (ஆக. 4) இந்தியா ஒரு வெண்கலம் வென்றது. தற்போது, பதக்கப் பட்டியலில், சீனா 32 தங்கம், 22 வெள்ளி, 16 வெண்கலம் என 70 பதக்கங்களுடன் முதலிடத்திலும், அமெரிக்கா 22 தங்கம், 31 வெள்ளி, 23 வெண்கலம் என 79 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளன.

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என 40 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியா 1 வெள்ளி, 2 வெண்கலம் என மூன்று பதக்கங்களுடன் 65ஆவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: Tokyo Olympics 14ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.