ETV Bharat / sports

விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜொகோவிச் அரையிறுதிக்கு தகுதி - djokovic

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் நடால், ஜொகோவிச் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜொகோவிச் அரையிறுதிக்கு தகுதி.
author img

By

Published : Jul 11, 2019, 9:44 AM IST

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன.

விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜொகோவிச்  அரையிறுதிக்கு தகுதி.
விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜொகோவிச் அரையிறுதிக்கு தகுதி.

இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த நடால், அமெரிக்காவின் சாம் குர்ரேவை 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து, இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச், பெல்ஜியம் வீரர் டேவிட் கொஃபினை 6-4, 6-0, 6-2 என்ற நேட்செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் செரிபியாவின் ஜோகோவிச், ஸ்பேயின் வீரர் பௌடிஸ்டா அகத்தை எதிர்கொள்கிறார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பேயினைச் சேர்ந்த நடால், ஸ்விஸ் வீரர் ஃபெடரை எதிர்கொள்கிறார்.

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.