இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் தங்கைக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீனின் மகனுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியானது.
அதற்கேற்றவாறு சானிய மிர்சாவும், அஸாருதீன் மகன் ஆசாத்துடன் இணைந்து ''family'' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக சானியா மிர்சா தகவலை உறுதி செய்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: மணமகள் ஆகிறார் சானியா மிர்சாவின் தங்கை! மாப்பிள்ளை யார் தெரியுமா?