#RolexShMasters: சீனாவில் நடைபெற்று வந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த இறுதி ஆட்டத்தில் தனது அனைத்து விதமான யுக்திகளையும் கையாண்ட மெத்வதேவ் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி, ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
-
Ruthless. Unstoppable.
— ATP Tour (@atptour) October 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The best moments from @DaniilMedwed's @SH_RolexMasters final win over @AlexZverev 💪 pic.twitter.com/zmUCkHRWo9
">Ruthless. Unstoppable.
— ATP Tour (@atptour) October 13, 2019
The best moments from @DaniilMedwed's @SH_RolexMasters final win over @AlexZverev 💪 pic.twitter.com/zmUCkHRWo9Ruthless. Unstoppable.
— ATP Tour (@atptour) October 13, 2019
The best moments from @DaniilMedwed's @SH_RolexMasters final win over @AlexZverev 💪 pic.twitter.com/zmUCkHRWo9
இதற்கு முன்னதாக மெத்வதேவ் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று நடாலுடன் தோல்வியடைந்தார். ஆனால் தற்போது ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ChinaOpen: பரபரப்பான ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் தீம்!