ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: 2ஆவது முறையாக வாகை சூடிய பபூஸ் - கிறிஸ்டினா இணை - women's doubles champions Mladenovic and Babos

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பபூஸ் - கிறிஸ்டினா இணை கைப்பற்றியது.

mladenovic-and-babos-crowned-womens-doubles-champions-at-australian-open
mladenovic-and-babos-crowned-womens-doubles-champions-at-australian-open
author img

By

Published : Jan 31, 2020, 6:36 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஹங்கேரியின் பபூஸ் - ஃபிரான்ஸின் கிறிஸ்டினா இணையை எதிர்த்து தைவானின் சூ வெய் - செக் குடியரசின் பார்பொரா ஸ்ட்ரிகோவா இணை எதிர்த்து ஆடியது.

இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய பபூஸ் - கிறிஸ்டினா இணை முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-1 என மீண்டும் பபூஸ் - கிறிஸ்டினா இணை கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் இரட்டையர் பட்டத்தை வென்றது.

பபூஸ் - கிறிஸ்டினா இணை

இந்த இணை 2018ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின் பட்டத்தை ஏற்கனவே கைப்பற்றியதால், இது ஆஸ்திரேலியன் ஓபன் தொடரைக் கைப்பற்றுவது இரண்டாவது முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் 2019ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் தொடரின் அரையிறுதியில் அடைந்த தோல்விக்கு பபூஸ் - கிறிஸ்டினா இணை பதிலடி கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: நடாலிடம் அனுமதிச்சீட்டு கேட்ட காவலாளி!

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels. excluding social media. Available worldwide excluding Australia, Italy, Germany, Belgium, Netherlands, UK and Japan. North and Latin America Semi Finals and Final Embargo: Australian Open Material of the men's and/or women's semi-finals or final being utilised by the Applicant within North America and Latin America must be embargoed until the earlier of the conclusion of ESPN's initial television re-air of the applicable match and 5.00pm Eastern Standard Time in the USA from Thursday 30 January to Sunday 2 February (inclusive) or any other days Semi Finals and Finals are played at the Australian Open. All other matches: Australian Open material for all other matches being utilised by the applicant within North America or Latin America must be embargoed until conclusion of ESPN's coverage on each day of the Australian Open (excludes ESPN's highlights). No access Australia on any platform whatsoever, including websites accessible from Australia unless separately agreed with Tennis Australia's domestic broadcaster (currently Nine Network). If the relevant footage is taken from Nine Network, Applicant must not block or conceal Nine's watermark. MIDDLE EAST: No material may be broadcast, televised, transmitted, reported or otherwise used for any purpose whatsoever (including for news reporting) on the IRIB Network; Tunisia TV; Hallibal TV; Nessma TV; ENTV Network; ERTU Network; Nilesports or Modern Sports (within Iran, Tunisia, Algeria and Egypt). No archive. All Australian Open Material must include a courtesy on-air credit for ESPN, and if the relevant feed is taken from ESPN, must not block or conceal ESPN's watermark and must not use ESPN's on-air voices or talent. Max use 3 minutes. Use within 48 hours. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
BROADCAST: Scheduled news bulletins only. No use on any specialised sports news programs, sports magazine shows, sports review programs or the like. NEWS SERVICES: Up to three (3) minutes news access per day in regularly scheduled, non-sponsored TV broadcast sports news within 48 hours from end of each days play. The news item may be shown up to a maximum of six (6) times. New Zealand are limited to two (2) minutes of aggregate footage. ALL NEWS NETWORKS: Maximum use 90 seconds in any one regularly scheduled news programme, with a maximum of 6 transmissions per day.
DIGITAL: Standalone digital clips allowed, but not on social media. If using on digital channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. Australian Open Material may be utilised on the applicant's bona fide news websites, provided the aggregate Australian Open Material available on all the applicant's websites combined does not exceed a total of ninety (90) (or in New Zealand, thirty (30)) seconds at any one time.
SHOTLIST: Melbourne Park, Melbourne, Australia - 31st January 2020
1. 00:00 Timea Babos hits winner to lead 5-1 in second set of women's doubles final
2. 00:21 Kristina Mladenovic hits the winner to clinch women's doubles title
3. 00:30 Women's doubles trophy presentation
4. 00:44 Jamie Murray and Bethanie Mattek-Sands win mixed doubles semi-final
SOURCE: Tennis Australia
DURATION: 01:10
STORYLINE:
Timea Babos and Kristina Mladenovic won their second Australian Open women's doubles crown in three years on Friday, beating top seeds Hsieh Su-Wei and Barbora Strycova 6-2, 6-1.
Great Britain's Jamie Murray moved a step closer to an eighth Grand Slam doubles title as he and Bethanie Mattek-Sands reached the Australian Open final.
Murray and American Mattek-Sands saw off Australian wild cards Astra Sharma and John-Patrick Smith 6-3, 7-6 (7-4).
They will face fifth seeds Barbora Krejcikova from the Czech Republic and Croatia's Nikola Mektic on Saturday.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.