ETV Bharat / sports

மியாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய கெவின் ஆண்டர்சன்! - roger federer

ஃப்ளோரிடா : மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோர்டன் தாம்சனை வீழ்த்தி நட்சத்திர வீரர் கெவின் ஆண்டர்சன் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

காலிறுதிக்கு தகுதி பெற்ற ஆண்டர்சன்
author img

By

Published : Mar 27, 2019, 12:06 PM IST

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ப்ளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் நான்காவது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டன் தாம்சன் - தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் மோதினர்.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நட்சத்திர வீரர் ஆண்டர்சன் 7-5, 7-5 என நேர் செட்களில் ஆஸ்திரேலிய வீரர் தாம்சனை வீழ்த்தி காலிறிதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

சில நாட்களாக ஃபார்மின்றி தவித்து வந்த நட்சத்திர வீரர் ஆண்டர்சனுக்கு இந்த தொடர் சிறப்பாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், சுவிஸ் நட்சத்திர வீரர் ஃபெடரர் - டேனில் மேத்வெதேவ் இடையேயான போட்டி மழையால் நாளை நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Miaomi open - anderson

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.