ViennaOpen: வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் பெரெட்டினி, பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்ட பெரெட்டினி முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
-
A SMASHING performance 💥
— ATP Tour (@atptour) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Berrettini powers on in Vienna, defeating Dimitrov in straight sets 💪
🎥: @TennisTV | @ErsteBankOpen pic.twitter.com/e7TIJ4eJ16
">A SMASHING performance 💥
— ATP Tour (@atptour) October 23, 2019
Berrettini powers on in Vienna, defeating Dimitrov in straight sets 💪
🎥: @TennisTV | @ErsteBankOpen pic.twitter.com/e7TIJ4eJ16A SMASHING performance 💥
— ATP Tour (@atptour) October 23, 2019
Berrettini powers on in Vienna, defeating Dimitrov in straight sets 💪
🎥: @TennisTV | @ErsteBankOpen pic.twitter.com/e7TIJ4eJ16
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் பெரெட்டினி 7-6 என்ற கணக்கில் டிமிட்ரேவுக்கு அதிர்ச்சியளித்தார். இதன் மூலம் இத்தாலியின் பெரெட்டினி வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றில் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க:#RolexShMasters ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஸ்வெரவ்!