ETV Bharat / sports

#WuhanOpen: 'பார்ட்டி மோடில் ஆஷ்லி பார்டி'! - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை பார்டி

வுகான் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி முன்னேறியுள்ளார்.

Ashleigh Barty
author img

By

Published : Sep 26, 2019, 8:33 PM IST

சீனாவின் ஹுபெய் நகரில் மகளிர்களுக்கான வுகான் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி, குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை பார்டி 7-6 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறையில் வென்றார். பின்னர், இரண்டாவது செட்டில் 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டி நடைபெற்றது.

ஆஷ்லி பார்டி

இதில், ஆதிக்கம் செலுத்திய பார்டி 6-3 என்ற கணக்கில் லாவகமாக வென்றார். இதன்மூலம், ஆஷ்லே பார்டி 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்யா சபாலெங்காவை சந்திக்கவுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide excluding host country.
BROADCAST: Scheduled news bulletins only. Max use 3 minutes per day, in no more than 3 bona fide scheduled news or sports news programmes per day. No more than 60 seconds of WTA material may be used in any one programme. These programmes must be separated by a period of at least three hours. WTA Material may appear in short news bulletins, such bulletins to be of a duration of no more than 60 seconds at a frequency of no more than every 60 minutes. WTA material shall constitute no more than 1/3 of each bulletin duration. ALL NEWS OR ALL SPORTS NEWS NETWORKS may use WTA material during multiple news programmes in no more than 6 scheduled programmes per day and does not exceed a total of 30 seconds in any one programme. These programmes must be separated by a period of at least 60 minutes. Use within 48 hours.  
DIGITAL: If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies, and must ensure no advertising, promotion or publicity is placed before, during or after the broadcast, in such a way to imply an association, relationship or connection between a third party, and/ or a third party's product and/or service and WTA. SNTV digital clients shall ensure that no advertising, promotion, publicity or other message appears at the same time (be it superimposed or otherwise) as any other coverage of WTA 2013-16 which contains the WTA marks. Digital clients may use WTA footage via the Internet or mobile technology providing they SNTV digital clients may use a maximum of 180 seconds of match action/on-court interviews/WTA interviews per day; and a maximum of 60 seconds per match (action) for a maximum of 72 hours after the end of the match.
All clients must give a 5 second on-screen credit to the Rights Holding Broadcast in their particular territory to read as follows "Footage provided by (name of Rights Holding Broadcaster) or WTA if there is no national Rights Holder. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Wuhan, China. 26th September, 2019.
Ashleigh Barty (1, Aus) def. Petra Martic (Cro) 7-6(6), 3-6, 6-3
1. 00:00 Ashleigh Barty walks on to court
2. 00:06 Barty backhand volley winner, 2-1, first set tie-break
3. 00:21 Martic lob goes long, Barty clinches first set tie-break
4. 00:40 Barty backhand wide, Martic breaks serve to lead 3-1, second set
5. 00:57 MATCH POINT: Barty ace clinches third set and the match
SOURCE: Perform/WTA
DURATION: 01:12
STORYLINE:
World number one Ashleigh Barty reached the semi-finals of the Wuhan Open on Thursday - but was made to work by Croatia's Petra Martic.
In a gruelling match lasting two hours and 23 minutes, Barty came through against the world number 22 7-6(6), 3-6, 6-3, despite being a break of serve down in the deciding set.
The Australian now goes on to face defending champion Aryna Sabalenka of Belarus or Kazakhstan's Elena Rybanka in the last four.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.