ETV Bharat / sports

கரோனா இடைவெளிக்கு பின் தொடங்கிய தேசிய அளவிலான கார் பந்தயம் - Kovai dist news

கோவை: செட்டிப்பாளையத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள தேசிய அளவிலான கார் பந்தயம், கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது.

National level car race started after the Corona break!

author img

By

Published : Dec 13, 2020, 4:58 PM IST

கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் பந்தய மைதானத்தில், தேசிய அளவிலான கார் பந்தயம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 பிரிவுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகளை சேர்ந்த 40 கார் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர் .

சுற்றுவாரியாக நடைபெறும் இப்பந்தயத்தில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறக்கூடிய வீரர்களுக்கு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்பர். இதில் வெற்றி பெறும் வீரர், ஆசிய அளவிலான கார் பந்தய போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்பார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா இடைவெளிக்கு பின் தொடங்கிய தேசிய அளவிலான கார் பந்தயம்

கரோனா அச்சுற்றுத்தல் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு கோவையில் கார் பந்தயம் நடைபெற்றுவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி இப்போட்டிகள் நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பந்தையத்தின் போது தீ பற்றிய கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ரெய்கோனென்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.