ETV Bharat / sports

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற இந்தியாவின் நீது கங்காஸ்

author img

By

Published : Aug 7, 2022, 3:48 PM IST

காமன்வெல்த்தில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

நீது கங்காஸ்
நீது கங்காஸ்

பர்மிஹ்காம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவர் 48 கிலோ எடைப்பிரிவில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: அவினாஷ் வெள்ளி வென்றார்... மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா அசத்தல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.