ETV Bharat / sports

வில்வித்தை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா!

நெதர்லாந்தில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா 2020இல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா
author img

By

Published : Jun 20, 2019, 12:32 PM IST

நெதர்லாந்து நாட்டில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 10 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ், ரமேஷ் ஜாதவ், டரூன்தீப் ராய் உள்ளிட்டோரைக் கொண்ட இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் 5-4 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா சீனாவிடம் வீழ்ந்தது. ஆனாலும் இத்தொடரின் காலிறுதியை எட்டியதின் மூலம் 2020இல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜுடன் வில்வித்தை வீரர்கள்
விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜுடன் வில்வித்தை வீரர்கள்

இது குறித்து இந்திய வீரர் ரமேஷ் ஜாதவ் கூறுகையில், "ஒலிம்பிக் வில்வித்தையில் இந்தியா இதுவரை பதக்கங்களை பெற்றதில்லை. என் இலக்கு இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்பதே. அதற்கு கடினமாக பயிற்சி எடுத்துவருகிறேன். இந்திய அரசும் எங்களுக்கு உறுதுணையாக உள்ளது" என்று கூறினார்.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/other-sports/world-cship-archery-praveen-jadhav-clinches-silver-for-india-1/na20190620105326139

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.