ETV Bharat / sports

உலக கோப்பை கால்பந்து - ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பிரான்ஸ் - உலக கோப்பை கால்பந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பிரான்ஸ்
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பிரான்ஸ்
author img

By

Published : Nov 23, 2022, 7:10 AM IST

தோகா: கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் 9-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார்.

இதையடுத்து பிரான்ஸ் வீரர்கள் ஆட்ரியன் ரேபியாட் மற்றும் ஆலிவர் கிரௌட் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் பிரான்ஸ் வீரர் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். 71-ஆவது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இறுதியில் பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: மும்பையில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.