ETV Bharat / sports

2021ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா 1 அட்டவணை வெளியீடு!

author img

By

Published : Nov 10, 2020, 8:08 PM IST

பாரிஸ்: 2021ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா 1 ரேஸ் மார்ச் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

f1-announces-provisional-23-race-calendar-for-2021

2021ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா 1 அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 23 ரேஸ்கள் அடங்களிய இந்தத் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலும், கடைசி போட்டி அபுதாபியிலும் நடக்கவுள்ளது.இதன் முதல் போட்டி மார்ச் மாதம் 21ஆம் தேதியும், கடைசி போட்டி டிசம்பர் 5ஆம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து ஃபார்முலா 1 சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "2021ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் உலகளாவிய தொற்றுநோயை கனவத்தில் கொண்டு, அனைத்து விளம்பரதாரர்கள் மற்றும் அவர்களின் உள்ளூர் மற்றும் தேசிய அலுவலர்களுடன் விரிவான உரையாடலை உள்ளடக்கியுள்ளன.

2020ஆம் ஆண்டு சீசன் போலவே 2021ஆம் ஆண்டிற்கும் அசிகர்களின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம். 2020ஆம் ஆண்டு சீசன் கரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் சிக்கலில் சிக்கியது. இப்போது ஃபார்முலா 1 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் ஃபார்முலா 2, ஃபார்முலா 3 ஆகிய அட்டவணைகள் எஃப்ஐஏ உலக மோட்டார் விளையாட்டு கவுன்சிலின் ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கப் அடிக்கா விட்டாலும் டெல்லி ப்ளேயர்ஸ் மேல நம்பிக்கை வைங்க'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.