ETV Bharat / sports

மாவட்ட அளவிலான பளுதூக்குதல் போட்டி! மாணவர்கள் ஆர்வம்!

சேலம்: நேற்று சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பளுதூக்குதல் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று அசத்தினர்.

District Level Weightlifting
author img

By

Published : Oct 14, 2019, 11:02 AM IST

தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கத்துடன் இணைப்புள்ள சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கம் சார்பில் பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பளுதூக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஈர்த்தனர் .

ஆண்கள் பிரிவில், 55 கிலோ பிரிவில் தொடங்கி 109 கிலோ பிரிவு வரை எடையுள்ளவர்களுக்கான பளுதூக்கும் போட்டிகளும், பெண்கள் பிரிவில் 45 கிலோ பிரிவில் தொடங்கி 87 கிலோ பிரிவு வரை எடையுள்ளவர்களுக்கான பளுதூக்கும் போட்டிகளும் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான பளுதூக்குதல் போட்டி

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தொழில் முறை பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்றும், அதன்பிறகு தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: #AIBAWOMENSBOXINGCHAMPIONSHIP2019: மஞ்சு ராணிக்கு வெள்ளி!

Intro:சேலம் மாவட்டம் பளுதூக்கும் சங்கம் சார்பில் பளுதூக்கும் போட்டிகள் இன்று நடைபெற்றது.

Body:தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கத்துடன் இணைப்பு பெற்ற சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் இன்று பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜிம் பளு தூக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஈர்த்தனர் .

ஆண்கள் பிரிவில், 55 கிலோ தொடங்கி 109 கிலோ வரையிலான எடையுள்ள பளுதூக்கும் போட்டிகளும், பெண்கள் பிரிவில் 45 கிலோ தொடங்கி 87 கிலோ வரையிலான எடையுள்ள பளு தூக்கும் போட்டிகளும் நடைபெற்றது.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தொழில் தூக்கும் வீரர் வீராங்கனைகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்றும் அதன்பிறகு தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளிலும் சேலம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்றும் சேலம்மாவட்ட பளு தூக்கும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Conclusion:பளுதூக்கும் போட்டிகளை காட்டூர் தேவஸ்தான கமிட்டி பொருளாளர் முத்துசாமி தொடங்கிவைத்தார் . மேலும் இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய வலுதூக்கும் சங்க பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.