ETV Bharat / sports

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி - தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவானி தேவி - வஸ்லேவா

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ‘சீனியர்’ பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார்.

Etv Bhaதங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவானி தேவிrat
தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவானி தேவிEtv Bharat
author img

By

Published : Aug 10, 2022, 11:13 AM IST

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்ட அவர், 15-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தஙகம் பதக்கம் வென்றார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.