ETV Bharat / sports

#RugbyWorldcup2019: உருகுவேவை ஓரங்கட்டியது ஆஸ்திரேலியா!

author img

By

Published : Oct 5, 2019, 4:13 PM IST

டோக்கியோ: உலகக்கோப்பை ரக்பி தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி 45-10 என்ற புள்ளிக்கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.

#RugbyWorldcup2019

உலகக்கோப்பை ரக்பி தொடர் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி உருகுவே அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே தனது வழக்கமான ஆக்ரோஷ ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் மூலம் உருகுவே அணி தனது அனைத்து விதமான முயற்சிகளிலும் தோல்வியடைந்து ஆட்டத்தில் தடுமாறியது.

ஆஸ்திரேலியா - உருகுவே

இதனால் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 45-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் உருகுவே அணியை வெளுத்து வாங்கியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி ரக்பி உலகக்கோப்பை தொடரின் குரூப் டி பிரிவில் 11 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: #INDWvsRSAW: அஞ்ச ஆறாக்குனாலும் நாங்க தான் வின்னு... 5ஆவது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி!

Intro:Body:

Rugby worldcup - Austailia vs Uruguay

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.