ETV Bharat / sports

கண் சிமிட்டும் நேரத்தில் பனிச்சறுக்கு வீராங்கனைக்கு நிகழ்ந்த விபரீதம்! - பனிச்சறுக்கு போட்டி

கனடா: பெண்களுக்கான பனிச்சறுக்கு போட்டியின்போது, அமெரிக்க வீராங்கனை ஏஜே-வுக்கு விபத்து ஏற்பட்ட வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

american-skier-aj-hurt-is-airlifted-after-suffering-severe-fall-in-downhill-event-in-lake-louise
american-skier-aj-hurt-is-airlifted-after-suffering-severe-fall-in-downhill-event-in-lake-louise
author img

By

Published : Dec 7, 2019, 3:56 PM IST

கனடாவின் லேக் லூயிஸ் பகுதியில் பெண்களுக்கான பனிச்சறுக்குப் போட்டி நடைபெற்றது. இதில் 19 வயதே ஆகும் அமெரிக்க வீராங்கனை ஏஜே ( A J) கலந்துகொண்டார்.

போட்டியின்போது மலையிலிருந்து மின்னல் வேகத்தில் கீழே சறுக்கி வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஏஜே பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து கீழே விழுந்தார். அதையடுத்து மருத்துவர்களால் அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. காயங்கள் அதிகமாக இருந்ததையடுத்து, உடனடியாக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கண் சிமிட்டும் நேரத்தில் பனிச்சறுக்கு வீராங்கனைக்கு நிகழ்ந்த விபரீதம்

இந்த விபத்தால் பனிச்சறுக்குப் போட்டி 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. கண் சிமிட்டும் நேரத்தில் நடந்த இந்த விபத்துக் காட்சிகள் சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஆட்டநாயகன் விருது பட்டியலில் முதலிடம் பிடித்த கோலி!

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Maximum use 2 minutes. Use within 48 hours. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
BROADCAST: Available worldwide excluding host country, Germany and Italy. No access Slovenia until 8 hours after the race. Use on broadcast and digital channels, excluding social. Scheduled news bulletins only. The first news broadcast is allowed 3 hours after the end of each of the events and after the primary rights-holders transmission. Four transmissions are permitted during a 48 hour period. No archive. Broadcasters must provide on-screen credit to Infront.
DIGITAL: Standalone digital clips allowed. Available worldwide excluding host country, Germany, Italy and digital only clients in Sweden. No access Slovenia until 8 hours after the race. Can be used on digital and social platforms as long as territorial restrictions are adhered to by use of geo-blocking technologies.
Lake Louise, Alberta, Canada. 6th December, 2019.
1. 00:00 A J Hurt starts her run
2. 00:08 Hurt suffers a severe fall after 15 seconds
3. 00:18 Replays of the fall
4. 00:27 Paramedics in attendance
5. 00:30 Helicopter and doctor are called in
6. 00:39 Hurt is airlifted away
SOURCE: Infront Sports
DURATION: 01:00
STORYLINE:
American racer A J Hurt suffered a serious fall on Friday during the women's downhill event in Lake Louise, Canada.
The 19-year-old was number 41 on the course, and after barely 15 seconds, she went to the ground at high speed only to be caught up by the security barriers.
The race had to be interrupted for over 15 minutes.
Emergency doctors were immediately in attendance and Hurt was finally airlifted to a nearby hospital.
A J Hurt made her FIS World Cup debut in November 2017.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.