2019 ஆம் ஆண்டிற்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை பொட்டிகள் பிரான்ஸில் நடந்து வருகின்றது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று அரையிறுதிப் போட்டிகள் நடந்தன. முதல் அரையிறுதி போட்டி பிரான்ஸில் உள்ள பார்க் ஒலிம்பிக் லியோனாய்ஸ் மைதானத்தில் நடத்தபட்டது. இதில் அமெரிக்கா மற்றும் இங்கிலந்து அணிகள் மோதின.
-
That cross, followed by THAT header 🤩
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Is this a @Hyundai_Global #GoaloftheTournament contender from @ChristenPress? #FIFAWWC pic.twitter.com/lfJxw3uBkQ
">That cross, followed by THAT header 🤩
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 2, 2019
Is this a @Hyundai_Global #GoaloftheTournament contender from @ChristenPress? #FIFAWWC pic.twitter.com/lfJxw3uBkQThat cross, followed by THAT header 🤩
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 2, 2019
Is this a @Hyundai_Global #GoaloftheTournament contender from @ChristenPress? #FIFAWWC pic.twitter.com/lfJxw3uBkQ
ஆட்டத்தின் முதல் பாதியிலே இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்கின. முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. அதன் பின் ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் அலெக்ஸ் மோர்கன் ஒரு கோல் அடித்தார்.
அதன் பின் 2-1 என்ற முன்னிலையில் அமெரிக்கா இரண்டாவது பாதியில் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து ஆடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அமெரிக்கா.
-
When you score the winner on your birthday to send your team to the #FIFAWWC Final 🙌
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
It’s a day @alexmorgan13 will remember for a long time 🎉@FIFAWWC_USA | #DareToShine
TV listings 👉 https://t.co/t64sDOEs52 pic.twitter.com/WoZAWqrl0E
">When you score the winner on your birthday to send your team to the #FIFAWWC Final 🙌
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 2, 2019
It’s a day @alexmorgan13 will remember for a long time 🎉@FIFAWWC_USA | #DareToShine
TV listings 👉 https://t.co/t64sDOEs52 pic.twitter.com/WoZAWqrl0EWhen you score the winner on your birthday to send your team to the #FIFAWWC Final 🙌
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 2, 2019
It’s a day @alexmorgan13 will remember for a long time 🎉@FIFAWWC_USA | #DareToShine
TV listings 👉 https://t.co/t64sDOEs52 pic.twitter.com/WoZAWqrl0E
இந்த வெற்றியின் மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடிய 11 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்க மகளிர் கால்பந்து அணி பெற்றுள்ளது.