ETV Bharat / sports

#EPL2019: பர்ன்மத் அணியை வீழ்த்தியது மேன்செஸ்டர் சிட்டி! - மேன்செஸ்டர் சிட்டி

லண்டன்: இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மேன்செஸ்டர் சிட்டி அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பர்ன்மத் (Bournemouth) அணியை வீழ்த்தியது.

Manchester city
author img

By

Published : Aug 27, 2019, 3:00 AM IST

இங்கிலீஷ் பிரிமியர் லீக் (ENGLISH PREMIER LEAGUE) கால்பந்து போட்டியில் மேன்செஸ்டர் சிட்டி அணியும், பர்ன்மத் (Bournemouth) அணியும் மோதின.

ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் மேன்செஸ்டர் சிட்டி அணியின் செர்ஜியோ அகீரோ (Sergio Agüero) கோல் அடித்து அசத்தினார். அதன்பின் அந்த அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் (Raheem Sterling) கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் மேன்செஸ்டர் அணி முன்னிலை பெற்றது.

பின்னர் கூடுதல் நேரத்தில் 45+3’ஆவது நிமிடத்தில் பர்ன்மத்(Bournemouth) அணியின் ஹாரி வில்சன்(Harry wilson) கோல் அடிக்க முதல்பாதியில் 2-1 என உருவானது.

அதன்பின் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மேன்செஸ்டர் சிட்டி அணியின் செர்ஜியோ அகீரோ (Sergio Agüero) ஆட்டதின் 64’ நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் மேன்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்மத்(Bournemouth) அணியை வீழ்த்தியது.

Intro:Body:

english Premier League

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.