கொல்கத்தா : வரும், நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
LIVE : SA Vs Aus : ஆஸ்திரேலியா அபார வெற்றி!
Published : Nov 16, 2023, 3:17 PM IST
|Updated : Nov 16, 2023, 10:11 PM IST
22:06 November 16
SA Vs Aus : இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதல்!
22:05 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
22:02 November 16
SA Vs Aus : பவுண்டரி!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி வெற்றி நெருங்கியது. அந்த அணிக்கு 26 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்படுகின்றன.
22:00 November 16
SA Vs Aus : 45 ஓவர்களில் ஆஸ்திரேலியா 206/7
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 12 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 9 ரன் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:56 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்படுகின்றன.
21:56 November 16
SA Vs Aus : 44 ஓவர்களில் ஆஸ்திரேலியா 204/7
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 44 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 11 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:54 November 16
SA Vs Aus : 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா 203/7
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 11 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 7 ரன் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:48 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்படுகின்றன.
21:47 November 16
SA Vs Aus : 42 ஓவர்களில் ஆஸ்திரேலியா 201/7
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 11 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 6 ரன் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:43 November 16
SA Vs Aus : 41 ஓவர்களில் ஆஸ்திரேலியா 195/7
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 41 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 11 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 1 ரன் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:41 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 58 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்படுகின்றன.
21:39 November 16
SA Vs Aus : 40 ஓவர்களில் ஆஸ்திரேலியா 193/7
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் ரன் ஏதுமின்றியும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:36 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு 7வது விக்கெட்!
கொல்கத்தா : அபாரமாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் இங்கிலீஸ் (28 ரன்) ஜெரால்டு கோட்ஸி பந்தில் போல்ட்டானார்.
21:32 November 16
SA Vs Aus : 39 ஓவர்களில் ஆஸ்திரேலியா 190/6
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து உள்ளது. ஜோஸ் இங்கிலீஸ் 28 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:29 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 70 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்படுகின்றன.
21:28 November 16
SA Vs Aus : 38 ஓவர்களில் ஆஸ்திரேலியா 188/6
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து உள்ளது. ஜோஸ் இங்கிலீஸ் 27 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:23 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 77 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்படுகின்றன.
21:23 November 16
SA Vs Aus : 37 ஓவர்களில் ஆஸ்திரேலியா 184/6
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து உள்ளது.ஜோஸ் இங்கிலீஸ் 27 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:16 November 16
SA Vs Aus : 35 ஓவர்களில் ஆஸ்திரேலியா 177/6
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து உள்ளது.ஜோஸ் இங்கிலீஸ் 20 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
21:06 November 16
SA Vs Aus : ஸ்டீவ் சுமித் காலி!
கொல்கத்தா : நிலைத்து நின்று விளையாடி வந்த ஸ்டீவ் சுமித் (30 ரன்) விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
20:58 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 108 பந்துகளில் 41 ரன் தேவைப்படுகிறது. ஸ்டீவன் சுமித் 29 ரன்னும், ஜோஸ் இங்கிலீஸ் 18 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
20:57 November 16
SA Vs Aus : 32 ஓவர்களில் ஆஸ்திரேலியா 172/5
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்டீவன் சுமித் 29 ரன்னும், ஜோஸ் இங்கிலீஸ் 18 ரன் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
20:49 November 16
SA Vs Aus : 30 ஓவர்களில் ஆஸ்திரேலியா 162/5
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்டீவன் சுமித் 22 ரன்னும், ஜோஸ் இங்கிலீஸ் 16 ரன் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
20:40 November 16
SA Vs Aus : 27 ஓவர்களில் ஆஸ்திரேலியா 150/5
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்டீவன் சுமித் 21 ரன்னும், ஜோஸ் இங்கிலீஸ் 6 ரன் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
20:29 November 16
SA Vs Aus : 24 ஓவர்களில் ஆஸ்திரேலியா 140/5
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 24 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்டீவன் சுமித் 16 ரன்னும், ஜோஸ் இங்கிலீஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
20:27 November 16
SA Vs Aus : அதிரடி நாயகன் ஆட்டமிழந்தார்!
கொல்கத்தா : தப்ரைஸ் ஷமிசி பந்துவீச்சில் அதிரடி நாயகன் கிளென் மேக்ஸ்வெல் க்ளீன் போல்ட்டானார்.
20:23 November 16
SA Vs Aus : நூலிழையில் தப்பிய மேக்ஸ்வெல்!
கொல்கத்தா : சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இருந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல் நூலிழையில் தப்பினார்.
20:21 November 16
SA Vs Aus : 22 ஓவர்களில் ஆஸ்திரேலியா 133/4
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்டீவன் சுமித் 13 ரன்னும், கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
20:20 November 16
SA Vs Aus : அதிரடி நாயகன் ஆன் த ஸ்பாட்!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியின் அதிரடி நாயகன் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கி விளையாடி வருகிறார்.
20:18 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா 4வது விக்கெட்!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுக்சனே (18 ரன்) ஆட்டமிழந்தார். தப்ரைஸ் ஷம்சி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
20:05 November 16
SA Vs Aus : 18 ஓவர்களில் ஆஸ்திரேலியா 118/3
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்டீவன் சுமித் 11 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 7 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:47 November 16
SA Vs Aus : க்ளீன் போல்ட்!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியில் 3வது விக்கெட் வீழ்ந்தது. கேசவ் மகராஜ் பந்தில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்ட்டானார்.
19:43 November 16
SA Vs Aus : 100 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்தது. 13 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 57 ரன்னும், ஸ்டீவன் சுமித் 8 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:42 November 16
SA Vs Aus : அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட்!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தார். 55 ரன்கள் குவித்து அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
19:41 November 16
SA Vs Aus : 13 ஓவர்களில் ஆஸ்திரேலியா 98/2
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 55 ரன்னும், ஸ்டீவன் சுமித் 7 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:32 November 16
SA Vs Aus : 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா 77/2
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 40 ரன்னும், ஸ்டீவன் சுமித் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:29 November 16
SA Vs Aus : 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 74/2
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 38 ரன்னும், ஸ்டீவன் சுமித் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
19:25 November 16
SA Vs Aus : 9 ஓவர்களில் 68/2
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 32 ரன்னும், ஸ்டீவன் சுமித் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
19:21 November 16
SA Vs Aus : அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள்!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. களமிறங்கிய வேகத்தில் மிட்செல் மார்ஷ் (0 ரன்) ரபடா பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார்
19:15 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா முதல் விக்கெட்!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணிக்கு முதல் விக்கெட் விழுந்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் (29 ரன்) எய்டன் மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தார்.
18:49 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா ஆட்டம் தொடக்கம்!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
18:31 November 16
SA Vs Aus : இறுதி போட்டிக்குள் நுழையுமா ஆஸ்திரேலியா?
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 213 ரன்கள் இலக்கை அடைந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.
18:29 November 16
SA Vs Aus : ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் அபாரம்!
கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜோஸ் ஹாசில்வுட், டிராவிஸ் ஹேட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
18:19 November 16
SA Vs Aus : ஆஸ்திரேக்லியாவுக்கு 213 ரன் வெற்றி இலக்கு!
கொல்கத்தா : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரைஇறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்தது.
18:18 November 16
SA Vs Aus : 49.4 ஓவர்களில் 212/10
கொல்கத்தா : 49 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
18:16 November 16
SA Vs Aus : 49 ஓவர்களில் 210/9
கொல்கத்தா : 49 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து உள்ளது. கஜிகசோ ரபடா 9 ரன்னும், தப்ரிஸ் ஷம்சி ரன் ஏதுமின்றியும் எடுத்து களத்தில் உள்ளனர்.
18:06 November 16
SA Vs Aus : 200 ரன்களை கடந்த தென் ஆப்பிரிக்கா!
கொல்கத்தா : 47.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களை கடந்தது.
18:04 November 16
SA Vs Aus : 9வது விக்கெட் இழப்பு!
கொல்கத்தா : சதம் விளாசிய கையோடு டேவிட் மில்லர் (101 ரன்) பந்தை தூக்கி அடித்த நிலையில், எல்லை கோடு அருகே நின்று கொண்டு இருந்த டிராவிஸ் ஹெட் கையில் அது தஞ்சமடைந்தது.
18:02 November 16
SA Vs Aus : டேவிட் மில்லர் சதம்!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் சிக்சர் பறக்கவிட்டு சதம் விளாசினார்.
17:57 November 16
SA Vs Aus : விக்கெட்!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் (4 ரன்) மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஸ்டீவ் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17:56 November 16
SA Vs Aus : சதத்தை நோக்கி டேவிட் மில்லர்!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (94 ரன்) சதத்தை நோக்கி பயணித்து வருகிறார்.
17:50 November 16
SA Vs Aus : 46 ஓவர்களில் 190/7
கொல்கத்தா : 46 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் மில்லர் 94 ரன்னும் கேசவ் மகராஜ் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:45 November 16
SA Vs Aus : 44 ஓவர்களில் 174/7
கொல்கத்தா : 44 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் மில்லர் 81 ரன்னும் கேசவ் மகராஜ் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:43 November 16
SA Vs Aus : 7வது விக்கெட்!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஜோஸ் இங்கிலீசிடம் கேட்ச் கொடுத்து ஜெரால்ட் கோட்ஸி ஆட்டமிழந்தார்.
17:40 November 16
SA Vs Aus : 43 ஓவர்களில் 171/6
கொல்கத்தா : 43 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் மில்லர் 79 ரன்னும் ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:32 November 16
SA Vs Aus : 41 ஓவர்களில் 160/6
கொல்கத்தா : 41 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் மில்லர் 69 ரன்னும் ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:29 November 16
SA Vs Aus : 40 ஓவர்களில் 156/6
கொல்கத்தா : 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் மில்லர் 67 ரன்னும் ஜெரால்ட் கோட்ஸி 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:14 November 16
SA Vs Aus : 35 ஓவர்களில் 134/6
கொல்கத்தா : 35 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் மில்லர் 55 ரன்னும் ஜெரால்ட் கோட்ஸி 8 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:02 November 16
SA Vs Aus : 32 ஓவர்களில் 125/6
கொல்கத்தா : 32 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் மில்லர் 53 ரன்னும் ஜெரால்ட் கோட்ஸி 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:01 November 16
SA Vs Aus : டேவிட் மில்லர் அரைசதம்!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார்.
17:00 November 16
SA Vs Aus : விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தவிப்பு!
கொல்கத்தா : தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.
16:45 November 16
SA Vs Aus : 28 ஓவர்களில் 100/4
கொல்கத்தா : 28 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து உள்ளது. ஹென்ரிச் கிளெசன் 36 ரன்னும் டேவிட் மில்லர் 40 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:44 November 16
SA Vs Aus : 100 ரன்களை எட்டிய தென் ஆப்பிரிக்க அணி!
கொக்கத்தா : தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை எட்டியது.
16:28 November 16
SA Vs Aus : 23 ஓவர்களில் 71/4
கொல்கத்தா : 23 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து உள்ளது. ஹென்ரிச் கிளெசன் 16 ரன்னும் டேவிட் மில்லர் 31 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:12 November 16
SA Vs Aus : 19 ஓவர்களில் 62/4
கொல்கத்தா : 19 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து உள்ளது. ஹென்ரிச் கிளெசன் 13 ரன்னும் டேவிட் மில்லர் 25 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:59 November 16
SA Vs Aus : 16 ஓவர்களில் 46/4
கொல்கத்தா : 16 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்து உள்ளது. ஹென்ரிச் கிளெசன் 11 ரன்னும் டேவிட் மில்லர் 11 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:55 November 16
SA Vs Aus : ஆட்டம் மீண்டும் தொடங்கியது!
கொல்கத்தா : மழை காரணமாக சிறிது நேரம் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
15:34 November 16
SA Vs Aus : ஸ்டார்க், ஹேசில்வுட் அபாரம்!
கொல்கத்தா : அபாரமாக பந்துவீசிய ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழத்தி தென் ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் வரிசையை சீர்குலைத்தனர்.
15:14 November 16
SA Vs Aus : மழையால் ஆட்டம் பாதிப்பு!
கொல்கத்தா : மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரைஇறுதி போட்டி தடைபட்டு உள்ளது.
15:04 November 16
SA Vs Aus : தென் ஆப்பிரிக்க அணி திணறல்!
கொல்கத்தா : 14 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 44 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. ஹென்ரிட் கிளெசன் 10 ரன், டேவிட் மில்லர் 10 ரன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
15:03 November 16
SA Vs Aus : டாஸ் வென்று பேட்டிங்!
கொல்கத்தா : டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.
15:01 November 16
SA Vs Aus : இறுதி போட்டியாளர் யார்?
கொல்கத்தா : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரைஇறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீடை நடத்தி வருகின்றன.