ETV Bharat / sports

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா - india vs sri lanka 2022 odi

மேற்கிந்தியா தீவுகள் அணியை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Rohit Sharma Named Test Captain Ahead Of Sri Lanka Series

author img

By

Published : Feb 20, 2022, 2:10 AM IST

டெல்லி: விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தையடுத்து ரோஹித் சர்மா மேற்கிந்தியா தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட், டி20 போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். இந்த போட்டிகள் இன்றுடன்(பிப்.20) நிறைவடைகின்றன. இந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கு முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:

டெஸ்ட் தொடர்: ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ்.பரத், அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜெயந்த் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.

டி20 தொடர்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவிந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

மேற்கிந்தியா தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தொடரை முழுவதும் கைப்பற்றியது. அதேபோல டி20 தொடரிலும் 2 போட்டிகளில் வென்று முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IN vs WI T20: இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.