ETV Bharat / sports

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் குஜராத் vs ஹைதராபாத் - இன்றைய ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ipl-match-40-gujarat-titans-vs-sunrisers-hyderabad-gt-vs-srh-preview

author img

By

Published : Apr 27, 2022, 2:01 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு நடக்கிறது. இதில், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 7 போட்டிகளில் 6 வெற்றி ஒரு தோல்வி என்ற கணக்கில் 2ஆவது இடத்தில் உள்ளது.

மறுப்புறம் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வி என்ற கணக்கில் 3ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் வென்றால் முதலிடத்தை பிடிக்கும், அதோபோல ஹைதராபாத் அணி வென்றால் 2ஆம் இடத்தை பிடிக்கும். முன்னதாக தொடரின் 21ஆவது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில், ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல்

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், டி நடராஜன், உம்ரான் மாலிக்.

இதையும் படிங்க: RR vs RCB: தொடர் தோல்வியில் ஆர்சிபி; ஆர்ஆர்-க்கு 6ஆவது வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.