ETV Bharat / sports

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு - மும்பை vs ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் 44ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வெற்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ipl-2022-mi-win-toss-elect-to-bowl-against-rr

author img

By

Published : Apr 30, 2022, 7:59 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டம் டிஒய் பாட்டீல் மைதானத்தில நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "நாங்கள் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளோம். ரன் சேஸ் செய்ய விரும்புகிறோம். ஒரு குழுவாக செயல்படுவோம்" என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்), டேரில் மிட்செல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன்(கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: குஜராத் அணி அபார வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.