மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப். 17) நடந்துவரும் 27ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சுமாரான தொடக்கமே அமைந்தது. ஷிகர் தவான் 11 பந்துகளுக்கு 8 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 11 பந்துகளில் 14 ரன்களிலும் விரைவாக ஆட்டமிழக்க, பவர் பிளே முடிவில், பஞ்சாப் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்களை மட்டும் எடுத்தது. அதனை தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 10 பந்துகளுக்கு 12 ரன்களுடனும், ஜிதேஷ் சர்மா 8 பந்துகளுக்கு 11 ரன்களுடனும் வெளியேறினர்.
5ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்: ஐந்தாவது விக்கெட்டுக்கு லியம் லிவிங்ஸ்டன் - தமிழ்நாடு வீரர் ஷாருக் கான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஷாருக் நிதானம் காட்ட, லியம் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 28 பந்துகளில் 2 சிக்சர்கள், 1 பவுண்டரி உள்பட 26 ரன்களை எடுத்தார்.
-
HOT SHOT ALERT: Liam Livingstone's double scoop shot
— IndianPremierLeague (@IPL) April 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sample this for a Liam Special.
Click 👉👉 https://t.co/B86hy1Kmh0 to watch the full video #PBKSvSRH #TATAIPL
">HOT SHOT ALERT: Liam Livingstone's double scoop shot
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Sample this for a Liam Special.
Click 👉👉 https://t.co/B86hy1Kmh0 to watch the full video #PBKSvSRH #TATAIPLHOT SHOT ALERT: Liam Livingstone's double scoop shot
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Sample this for a Liam Special.
Click 👉👉 https://t.co/B86hy1Kmh0 to watch the full video #PBKSvSRH #TATAIPL
புவனேஷ்வர் குமார் வீசிய 19ஆவது ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். அவர், 33 பந்துகளில் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 60 ரன்களை குவித்தார்.
மிரட்டிய உம்ரான்: ஆட்டத்தின் கடைசி ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். இந்த ஓவரில் 2ஆவது பந்தில் ஓடியன் ஸ்மித்தை பெவிலியனுக்கு அனுப்பினார். 4ஆவது பந்தில் ராகுல் சஹார், 5ஆவது பந்தில் வைபவ் அரோரா ஆகியோரை அடுத்தடுத்து விக்கெட் எடுத்து அசத்த, கடைசி பந்தில் அர்ஷ்தீப் ரன்-அவுட்டானார். இதனால், அவர் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டார்.
-
No prizes for guessing who our top performer is after the end of the PBKS innings
— IndianPremierLeague (@IPL) April 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
U.M.R.A.N M.A.L.I.K 🔥🔥#PBKSvSRH #TATAIPL pic.twitter.com/1sSggNYtFB
">No prizes for guessing who our top performer is after the end of the PBKS innings
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
U.M.R.A.N M.A.L.I.K 🔥🔥#PBKSvSRH #TATAIPL pic.twitter.com/1sSggNYtFBNo prizes for guessing who our top performer is after the end of the PBKS innings
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
U.M.R.A.N M.A.L.I.K 🔥🔥#PBKSvSRH #TATAIPL pic.twitter.com/1sSggNYtFB
குறிப்பாக, இந்த ஓவரில் ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்காமல் மொத்தம் 4 விக்கெட்டுகளை உம்ரான் சரியவைத்தார். இதன்மூலம், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
-
Stumps were flying, catches being taken and there was a lot of pace courtesy Umran Malik!
— IndianPremierLeague (@IPL) April 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Not a run scored in the final over of the innings and Malik ends up with figures of 4/28 🔥🔥#PBKSvSRH #TATAIPL
Follow the game here https://t.co/NsKw5lnFjR pic.twitter.com/w7CJoSwIVY
">Stumps were flying, catches being taken and there was a lot of pace courtesy Umran Malik!
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Not a run scored in the final over of the innings and Malik ends up with figures of 4/28 🔥🔥#PBKSvSRH #TATAIPL
Follow the game here https://t.co/NsKw5lnFjR pic.twitter.com/w7CJoSwIVYStumps were flying, catches being taken and there was a lot of pace courtesy Umran Malik!
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Not a run scored in the final over of the innings and Malik ends up with figures of 4/28 🔥🔥#PBKSvSRH #TATAIPL
Follow the game here https://t.co/NsKw5lnFjR pic.twitter.com/w7CJoSwIVY
இதையும் படிங்க: RCB vs DC: பெங்களூரு அணிக்கு நான்காவது வெற்றி