ETV Bharat / sports

IPL 2021: மும்பை பந்துவீச்சு; இஷான் கிஷன் நீக்கம் - MI

மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

MI vs PBKS
MI vs PBKS
author img

By

Published : Sep 28, 2021, 7:24 PM IST

அபுதாபி: ஐபிஎல் இரண்டாம் கட்ட போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 42ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று (செப். 28) மோதுகிறது.

அணிகளின் மாற்றங்கள்

இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. மும்பை அணியில் இஷான் கிஷன், ஆடம் மில்னே நீக்கப்பட்டு சௌரப் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணி சார்பில் மயாங்க் அகார்வாலுக்கு பதிலாக மந்தீப் சிங் அணியில் இணைந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்: குவின்டன் டி காக், ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, நாதன் கவுல்டைர்-நைல், ராகுல் சஹார், டிரன்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மந்தீப் சிங், கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், தீபக் ஹூடா, ஹர்பிரீத் ப்ரர், நாதன் எல்லீஸ், ரவி பீஷ்னாய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க: IPL 2021: டெல்லி அணியை சுருட்டிய கேகேஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.