ETV Bharat / sports

IPL 2021 PBKS vs KKR: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த கொல்கத்தா - பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

PUNJAB KINGS, KOLKATTA KNIGHT RIDERS
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த கொல்கத்தா
author img

By

Published : Apr 26, 2021, 7:27 PM IST

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஃபேபியன் ஆலன் நீக்கப்பட்டு, கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், முகமது ஷமி, ரவி பீஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, சிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, பாட் கம்மின்ஸ்

இதையும் படிங்க: IPL 2021 PBKS vs KKR: பஞ்சாப் அணியை சமாளிக்குமா கொல்கத்தா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.