ஐபிஎல் டி20 போட்டிகளின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு நடுவே மகளிருக்கான டி20 சேலஞ்ச் தொடர் நடக்கவுள்ளது. வெலாசிட்டி, சூப்பர்நோவாஸ், ட்ரையல்ப்ளேசர்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அவற்றின் எமோஜிக்களை ட்விட்டர் இந்தியாவுடன் இணைந்து பிசிசிஐ விளம்பரப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் ரசிகர்கள் #MithaliRaj or #Mithali, #Harmanpreet or #Harman, #Smriti or #SM18, #WomensT20Challenge, #Velocity, #Supernovas, and #Trailblazers என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி ட்வீட்களில் பதிவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் விளையாட்டு லீக் போட்டிகளுக்காக ட்விட்டரில் எமோஜிக்கள் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது மிதாலி ராஜிற்கு மட்டுமே எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Time to gear up for the #JioWomensT20Challenge 👌🏻⚡
— IndianPremierLeague (@IPL) November 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We say BRING IT ON 😎😎#Velocity #Supernovas #Trailblazers @M_Raj03 | @mandhana_smriti | @ImHarmanpreet | @reliancejio | @StarSportsIndia pic.twitter.com/uALPQDoyWN
">Time to gear up for the #JioWomensT20Challenge 👌🏻⚡
— IndianPremierLeague (@IPL) November 2, 2020
We say BRING IT ON 😎😎#Velocity #Supernovas #Trailblazers @M_Raj03 | @mandhana_smriti | @ImHarmanpreet | @reliancejio | @StarSportsIndia pic.twitter.com/uALPQDoyWNTime to gear up for the #JioWomensT20Challenge 👌🏻⚡
— IndianPremierLeague (@IPL) November 2, 2020
We say BRING IT ON 😎😎#Velocity #Supernovas #Trailblazers @M_Raj03 | @mandhana_smriti | @ImHarmanpreet | @reliancejio | @StarSportsIndia pic.twitter.com/uALPQDoyWN
வெலாசிட்டி அணியை மிதாலி ராஜும், ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியை ஸ்மிருதி மந்தனாவும், சூப்பர்நோவாஸ் அணியை ஹர்மன்ப்ரீத் கவுரும் வழிநடத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: #ThankYouWatson ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ஷேன் வாட்சன்!