ETV Bharat / sports

வைரல்: பெங்களூரு அணி வீரர்களின் கிராஃபிக் ஓவியம்! - பெங்களூரு அணி

பெங்களூரு: தும்கூர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியின் சுவரில் வரையப்பட்ட பெங்களூரு அணி வீரர்களின் கிராஃபிக் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Graphic painting of RCB players
Graphic painting of RCB players
author img

By

Published : Nov 5, 2020, 6:36 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூரு தும்கூர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் சுவரில் ஏ.பி. டிவில்லியர்ஸ், சாஹல், நவ்தீப், சைனி படிக்கல் ஆகியோரின் உருவப்படம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

கிராஃபிக் ஒவியம்

அதனை ஓவியர் படல் நஞ்சுந்தசாமி என்பவர் வரைந்துள்ளார். அதையடுத்து அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதனைக் கண்டு சாஹல் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனைப் பகிர்ந்தார். தற்போது அது குறித்த காணொலி வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: படிகல் அதிரடியால் தப்பிய ஆர்சிபி! மும்பை அணிக்கு 165 ரன்கள் இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.