ஐபிஎல் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.26) நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்த சீசனின் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால், இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், முகமது நபி, மனீஷ் பாண்டே, , பிரியாம் கார்க், சஹா, அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், கலீல் அஹமது.
கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஷிவம் மாவி.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டூ பிளேசிஸுக்கு ஆரஞ்சு; ரபாடாவுக்கு ஊதா!