ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு! - கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி தகவல்கள்

பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

IPL 2020: Punjab Vs KKR toss update
IPL 2020: Punjab Vs KKR toss update
author img

By

Published : Oct 26, 2020, 7:02 PM IST

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. தொடர் மீதான எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.

இத்தொடரின் இன்று (அக்.26) நடைபெறும் 46ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மாணித்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதால் இரு அணியினரும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

கொல்கத்தா: சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், நரைன், கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, நாகர்கொட்டி, ஃபர்குசன், பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020இன் ‘தாராள பிரபுக்கள்’ ஆகத் திகழ்ந்த பந்துவீச்சாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.