2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதவுள்ளது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற வேண்டும் என்றால், கடந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டோய்னிஸ் நன்றாக ஆட வேண்டும்.
ஆனால் இன்றையப் போட்டியில் டெல்லி அணி மார்க்ஸ் ஸ்டோய்னிஸை தொடக்க வீரராக களமிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மும்பை அணியின் போல்ட், பும்ரா ஆகியோர் மிகச்சிறப்பாக வீசுவதால், மிடில் ஓவர்களில் ஸ்டோய்னிஸ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபயர் இரண்டாவது போட்டியில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள ஸ்டோய்னிஸ் கஷ்டப்பட்டார் என்பதால், இன்றைய போட்டியில் டெல்லி அணி நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
#DelhiCapitals' Marcus Stoinis wins the Man of the Match award for his brilliant all-round display in #Dream11IPL #Qualifier2 clash against #SRH pic.twitter.com/exdv1vTBlT
— IndianPremierLeague (@IPL) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#DelhiCapitals' Marcus Stoinis wins the Man of the Match award for his brilliant all-round display in #Dream11IPL #Qualifier2 clash against #SRH pic.twitter.com/exdv1vTBlT
— IndianPremierLeague (@IPL) November 8, 2020#DelhiCapitals' Marcus Stoinis wins the Man of the Match award for his brilliant all-round display in #Dream11IPL #Qualifier2 clash against #SRH pic.twitter.com/exdv1vTBlT
— IndianPremierLeague (@IPL) November 8, 2020
இதையும் படிங்க: ஐந்து வீரர்கள் சிறப்பாக ஆடிவிட்டால், மும்பைக்கு 5ஆவது கோப்பை உறுதி!