ETV Bharat / sports

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு; கொல்கத்தா பேட்டிங்! - Dinesh karthik vs Williamson

ஹைதராபாத் : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

IPL 201
author img

By

Published : Apr 21, 2019, 3:53 PM IST

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இன்றையப் போட்டியில் கொல்கத்தா அணியின் ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு கரியப்பா, ப்ரித்விராஜ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஹைதராபாத் அணியில் யூசுப் பதான் அணிக்கு திரும்பியுள்ளார்.

இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 16 போட்டிகளில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

ஹைதராபாத்
ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி விவரம்: வில்லியம்சன் (கேப்டன்), வார்னர், பெயர்ஸ்டோவ், விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமத், யூசுப் பதான், நதீம்.

ஹைதராபாத்
கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி விவரம்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுப்மன் கில், சுனில் நரைன், நிதீஷ் ராணா, ரஸல், பியூஷ் சாவ்லா, கரியப்பா, ரிங்கு சிங், ஹார்ரி குர்னே, ப்ரித்விராஜ்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.