ETV Bharat / sports

தல தோனிக்காக களமிறங்கிய தாதா!

author img

By

Published : Apr 13, 2019, 10:32 AM IST

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தோனிக்கு ஆதரவளித்துள்ளார்.

Dhoni

ராஜஸ்தான்- சென்னை அணிக்களுக்கு இடையிலான போட்டியின் கடைசி ஓவரின்போது, நோ-பால் குறித்து அம்பயர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த தோனி, விதிமுறையை மீறி களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், போட்டியின் ஊதியத்திலிருந்து 50 விழுக்காடு தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், ’அனைவரும் இங்கே மனிதர்கள்தான். இந்த செயலால் தோனியின் போட்டி மனப்பான்மை வெளிப்பட்டுள்ளதாகப் பார்க்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

மேலும் டெல்லி அணியின் வெற்றிக் குறித்து பேசியபோது, கொல்கத்தா போன்ற அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டியிலும் எங்கள் அணி வெற்றி பெற்றிருப்பது நிறைவை ஏற்படுத்தியுள்ளது. ஈடன் கார்டன்ஸ் போன்ற சிறந்த மைதானத்தில் இதுபோன்ற வெற்றிகளை பெறுவது சிறப்பாக உள்ளது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் எனக் கூறினார்.

Dhoni
சவுரவ் கங்குலி - தோனி

முன்னதாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியபோது அம்பயர்களுடன் தொடர்ந்து இதுபோன்று பல்வேறு சம்பவங்களில் கங்குலி ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Kolkata Former India captain Sourav Ganguly backed MS Dhoni in the no-ball controversy, saying the former India skipper is human at the end of the day and his competitiveness is remarkable.

"Everyone's human. What stands out for me is his competitiveness, which is remarkable," Delhi Capitals advisor Ganguly told reporters at the end of their seven-wicket win over Kolkata Knight Riders here on Friday.

Chennai Super Kings skipper Dhoni, on his 100th IPL win over Rajasthan Royals, lost his cool in the last over when a waist-high no-ball to Mitchell Santner was ruled out by umpire Ulhas Gandhe even after trying to raise his arm.

Dhoni stormed inside the ground in never-seen-before scenes and chastised Gandhe before leg umpire Bruce Oxenford asked him to calm down.

Chennai Super Kings (CSK) scripted their sixth win in seven games on Thursday at the Sawai Mansingh Stadium here as they chased down a modest 152-run target in a dramatic final over finish.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.