ETV Bharat / sports

இந்தியா vs இங்கிலாந்து மகளிர் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங் - இந்தியா vs இங்கிலாந்து மகளிர் டெஸ்ட்

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்திய மகளிரணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்
author img

By

Published : Jun 16, 2021, 4:06 PM IST

பிரிஸ்டால் (இங்கிலாந்து): மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி,ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி மோதும் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 16) பிரிஸ்டால் கவுண்டி மைதானத்தில் தொடங்கியது.

ஷஃபாலி டிபட்

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர், இந்திய அணியை பந்துவீச பணித்தார். இந்திய அணி ஏழாண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியை விளையாட இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 17 வயது ஷஃபாலி வர்மா ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஷஃபாலி வர்மா, புனம் ராவத், தீப்தி சர்மா, சினே ராணா, தானியா பாட்டீயா (விக்கெட் கீப்பர் ), ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரகர், ஷிகா பாண்டே

இங்கிலாந்து அணி: லாரன் வின்ஃபீல்ட்-ஹில், டாமி பியூமண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), நடாலி ஸ்கைவர், ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர் ), சோபியா டங்க்லி, ஜார்ஜியா எல்விஸ், கேத்ரின் ப்ரண்ட், அன்யா ஷ்ருப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்

இதையும் படிங்க: இலங்கைக்கு எதிரான போட்டியில் டிராவிட் பயிற்சியாளர் - பிசிசிஐ செயலாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.