ETV Bharat / sports

SL VS AFG: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 1:55 PM IST

Updated : Oct 30, 2023, 2:06 PM IST

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான 30வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

afghanistan-srilanka-toss
afghanistan-srilanka match

புனே: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

அணியின் வீரர்கள் இலங்கை அணி: பாத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர் & கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷங்க

ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில்(விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹா.

இதையும் படிங்க: Rohit Sharma: இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டியில் களம் இறங்கிய ரோகித் சர்மா!

Last Updated : Oct 30, 2023, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.