ETV Bharat / sports

AFG vs NED: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு - netherlands vs afghanistan live

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 34வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

AFG vs NEDடாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு
AFG vs NED டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 1:38 PM IST

லக்னோ: ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (நவ. 3) லக்னோவில் நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி - நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஹஸ்மதுல்லா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்று புள்ளிபட்டியளில் 6வது இடத்தில் உள்ளது. எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி 6 போட்டியில் விளையாடி 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இரு அணி வீரர்கள் பட்டியல் :

நெதர்லாந்து அணி: எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, கொலின் அக்கர்மன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், சாகிப் சுல்ஃபிக் க்மான்டாருரு, சாகிப் ஜூல்பி க்மான்டாருரு , ரோலோஃப் வான் டெர் மெர்வே.

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக், ஃபசல்ஹாக், ஃபார்ஸ்ஹாக் அப்துல் ரஹ்மான், நஜிபுல்லா சத்ரான்.

இதையும் படிங்க: IND Vs SL: ஷமி, சிராஜ் பந்து வீச்சில் சுருண்ட இலங்கை.. 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.