ETV Bharat / sports

கௌதம் கம்பீருக்கு கரோனா பாதிப்பு! - கௌதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Gautam Gambhir
Gautam Gambhir
author img

By

Published : Jan 25, 2022, 7:35 PM IST

டெல்லி : டெல்லி கிழக்கு தொகுதி எம்பி கவுதம் கம்பீர் செவ்வாய்க்கிழமை (ஜன.25) கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர், “லேசான கரோனா அறிகுறிகள் எனக்கு தென்பட்டன. தற்போது எனக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • After experiencing mild symptoms, I tested positive for COVID today. Requesting everyone who came into my contact to get themselves tested. #StaySafe

    — Gautam Gambhir (@GautamGambhir) January 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்தாண்டு நவம்பர் மாதம் கவுதம் கம்பீர் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து கவுதம் கம்பீரும் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : தேசியவாத காங். தலைவர் சரத் பவாருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.