40 வயதான இம்ரான் தாஹீர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2011ஆம் ஆண்டு அறிமுகமானவர். தென் ஆப்பிரிக்க அணிக்காகப் பல சாதனைகளைப் புரிந்துள்ள அவர், பல நாடுகளின் டி20 தொடர்களிலும் சிறப்பாக ஆடியுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். 40 வயது நிறைவடைந்த அவர் இத்தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்று தென் ஆப்பிரிக்கா தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடவுள்ளது.
-
Quite an emotional moment that I will be stepping on to the field one last time for an odi for @OfficialCSA wholeheartedly thanking everyone who stood with me during my entire career and special thanks for @OfficialCSA to make my dream a reality.Will give it all I have tomm
— Imran Tahir (@ImranTahirSA) July 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Quite an emotional moment that I will be stepping on to the field one last time for an odi for @OfficialCSA wholeheartedly thanking everyone who stood with me during my entire career and special thanks for @OfficialCSA to make my dream a reality.Will give it all I have tomm
— Imran Tahir (@ImranTahirSA) July 5, 2019Quite an emotional moment that I will be stepping on to the field one last time for an odi for @OfficialCSA wholeheartedly thanking everyone who stood with me during my entire career and special thanks for @OfficialCSA to make my dream a reality.Will give it all I have tomm
— Imran Tahir (@ImranTahirSA) July 5, 2019
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று கடைசி முறையாகத் தென் ஆப்பிரிக்க அணிக்காகத் தான் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் இதுவரை தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.