ETV Bharat / sports

CWC19: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு; ஆஸ்திரேலியா பேட்டிங்! - வார்னர்

நாட்டிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

CWC19
author img

By

Published : Jun 6, 2019, 2:48 PM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடர் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் ஆடப் பணித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோவுக்கு பதிலாக லுவிஸ் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நைல், ஆடம் ஷாம்பா.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), லுவிஸ், கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரான், ஹெட்மயர், ரஸல், பிராத்வெயிட், நர்ஸ், காட்ரெல், ஒஷானே தாமஸ்.

Intro:Body:

Aus vs WI toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.