ETV Bharat / sports

ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஷான் மார்ஷ் விலகல், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்ப்பு.. - WC-2019

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் ஷ்வான் மார்ஷ் உலக கோப்பை தொடரிலிருந்து விலகல்; பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் சேர்ப்பு.
author img

By

Published : Jul 5, 2019, 1:08 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டகாரர் ஷான் மார்ஷ், முழங்கை முறிவு காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக நடுவரிசை வீரரான பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் ஷ்வான் மார்ஷ் உலக கோப்பை தொடரிலிருந்து விலகல்; பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்  சேர்ப்பு.

அந்த அணியின் மற்றொரு அதிரடி ஆட்டகாரரான மேக்ஸ்வெல் வலை பயிற்சி மேற்கொண்டபோது, ஸ்டார்க் வீசிய பந்தில் காயமடைந்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கூறியபோது,

‘காயம் காரணமாக மேக்ஸ்வெல் மருதுவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்குபெறுவார்’ என கூறினார்.

  • 🚨 JUST IN: Shaun Marsh has been ruled out of #CWC19 with a fractured forearm.

    Wicket-keeper batsman Peter Handscomb has been called up as his replacement. pic.twitter.com/WhWAFotEX7

    — Cricket World Cup (@cricketworldcup) July 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.