சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குத் தயாராகி வருகிறது.
பயிற்சிக்கு இடையே விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் நடனமாடிய காணொலியை ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது அஸ்வினின் அந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்!