ETV Bharat / sports

ஆர்சிபி லோகோ... தீம் மியூசிக்குடன் விளக்கமளித்த விராட் கோலி! - ஆர்சிபி தீம் மியூசிக்

ஆர்சிபி அணியின் புதிய லோகோவிற்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

virat-kohli-tells-what-rcbs-new-logo-means

author img

By

Published : Feb 14, 2020, 10:46 PM IST

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக புதிய தசாப்தத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கோலோ இன்று வெளியிட்டுள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே புதிய லோகோ குறித்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்களித்துள்ளார். அதில், '' புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவுடன் களமிறங்குவதற்கு ஆவலாக இருக்கிறோம். இந்த லோகோ நமது வீரர்களின் சவால் நிறைந்த ஆட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே ஆர்சிபி அணி சார்பாக லோகோவுடன் கூடிய தீம் மியூசிக் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 2008ஆம் ஆண்டு முதல் 2019ஆண்டு வரையிலான ஆர்சிபி அணியின் சின்ன பயணத்தைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: வெண்கலம் கிண்ணம் கூட கிடையாது- கோலிக்கு மல்லையா பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.