ETV Bharat / sports

விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

author img

By

Published : Feb 10, 2021, 3:51 PM IST

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Vijay Hazare Trophy: Shreyas Iyer to lead Mumbai, Prithvi Shaw named his deputy

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 20ஆம் தேதி முதல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதையடுத்து தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் மற்றும் கேப்டன்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று (பிப்.10) தங்களது அணியை அறிவித்துள்ளது. இதில் மும்பை அணியின் கேப்டனாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக பிரித்வி ஷாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ஷிவம் தூபே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கே), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அகில் ஹெர்வாத்கர், சர்ஃப்ராஸ் கான், சின்மய் சுதர், ஆதித்யா டாரே, ஹார்திக் தமோர், ஷிவம் துபே, ஆகாஷ் பார்கர், அதிஃப் அத்தர்வாலா, ஷம்ஸ் முலானி, அதர்வா அங்கோலேகர், சாய்ராஜ் பாட்டீல், சுஜித் நாயக், தனுஷ் கோட்டியன், பிரசாந்த் சோலங்கி, தவல் குல்கர்னி, துஷார் தேஷ்பாண்டே, சித்தார்த் ரவுத், மோஹித் அவஸ்தி.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: பெங்களூருவை பந்தாடியது ஏடிகே !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.